தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

Posted By: Unknown - 01:12
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் தேவைப்படுகிறது.

இதற்கு மிகச்சிறந்த மென்பொருள் ஒன்று உள்ளது.அது தான் NHM WRITER.

இதன் மூலம் எளிதாக தமிழில் எழுதலாம்.

இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி கீழே பார்ப்போம்.


                                                               



·  First Download the NHM Writer By Cliking Below Download Button.

·  Then Install it.In Installation Select Tamil Language

·  After Finished Installation. Now Open the NHM Writer In   Desktop Shortcut.

·  Then Press Alt + 2. (or)

             டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....




         · Now Start Typing in Tamil.

         · If you Need English Now Select Alt + 0.Then Type in English Usually Enjoy.
                                                 







FOLLOW US ON FACEBOOK

                                               
 
 

          


                       

About Us

We Provide the Computer Tips and Tricks.This Blog is Mainly Useful to Develop the Peoples Knowledge

0 comments:

Post a Comment

Copyright © 2016 Computer Tips and Software Downloads

Blogger Templates Designed by Templatezy