விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் New Password கொடுக்க என்ன செய்ய வேண்டும்





First Open the WINDOWS 7 Then Follow The Below Procedures..


 ● முதலில் Start மெனுவில் செல்லவும்.

● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.
.
● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.

● பிறகு User name ல் வைத்து Right click செய்து Set Password என்பதை தேர்வு செய்யவும்.

●பின்பு Proceed என்பதை க்ளிக் செய்யவும்

● Password ஐ இருமுறை பதிவு செய்யவும்.
●Then Press OK Button.....EnJoY...!!!

                                                              FOLLOW US ON FB

   




Read »

Copyright © 2016 Computer Tips and Software Downloads

Blogger Templates Designed by Templatezy