First Open the WINDOWS 7 Then Follow The Below Procedures..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgABwvQc-TKuYkHQNiOlTw8uwOEmX8vn_lXFN8G76rKpXNVST_x-dggUoI_3tq8cmbvHuu9ESw4uLGVio5e3hGMUR9pAxSwkgSaCP6ViwOK9xnie7IhlNqwj3jfGu4iY7lbzwsqaxVdQM0/s1600/1nw01c.gif)
● முதலில் Start மெனுவில் செல்லவும்.
● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.
.
● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.
● பிறகு User name ல் வைத்து Right click செய்து Set Password என்பதை தேர்வு செய்யவும்.
●பின்பு Proceed என்பதை க்ளிக் செய்யவும்
● Password ஐ இருமுறை பதிவு செய்யவும்.
●Then Press OK Button.....EnJoY...!!!
FOLLOW US ON FB
FOLLOW US ON FB